Friday, December 8, 2017

incognito

அடுத்தவர்களின் கணினி அல்லது மொபைலில் உங்கள் கணக்குகளைப் பயன்படுத்தும்போது, பிரவுசரில் incognito வசதியைப் பயன்படுத்தமுடியும். இதன்மூலம் நம் பாஸ்வேர்டுகள், அந்த கேட்ஜெட்டில் பதிவாவதைத் தடுக்கமுடியும்.

முக்கியமான தகவல்களை எப்போதும் பேக்அப் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இதனால், ஏதேனும் இணையத் தாக்குதலால் நம் கணினிகளில் இருக்கும் டேட்டா மாட்டிக்கொண்டாலும்கூட (தனிப்பட்ட விவரங்கள் தனி), அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.

No comments:

Post a Comment